[X] Close

தொற்று அதிகரிப்பு 3-ம் அலைக்கான தொடக்கமாக இருக்கலாம் - ஐசிஎம்ஆர்

கொரோனா வைரஸ்

Rise-In-Covid-Cases-In-Some-States-Indicates-3rd-Wave-says--ICMR

சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது மூன்றாம் அலைக்கான தொடக்கமாக இருக்கலாம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.


Advertisement

இரண்டாம் அலை தீவிரமாக தாக்காத மாநிலங்களில் தற்போது கொரோனா அதிகரித்து வருவதாகவும், இது மூன்றாம் அலையின் தொடக்கமாக இருக்கலாம் என்று ஐசிஎம்ஆர்-ஐ சேர்ந்த மருத்துவர் சமீரன் கூறியுள்ளார்.

image


Advertisement

மாநிலங்கள் கொரோனா பாதிப்புக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை அக்டோபர் அல்லது நவம்பரில் உச்சத்தை அடைய கூடும் என ஆய்வாளர்கள் கணித்திருந்தனர்.

இதையும் படிக்காலமே: விரைவுச் செய்திகள்: பள்ளி, கல்லூரிகள் திறப்பு | 30 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கம்


Advertisement

Advertisement
[X] Close