Published : 28,Aug 2021 04:26 PM

சுதந்திர தின கொண்டாட்ட பேனரில் நேரு படம் புறக்கணிப்பு: மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

Congress-blasts-Modi-govt-for-omitting-Nehru-from-its-Azadi-celebration

சுதந்திர தினவிழாகொண்டாட்டமானஆசாதிகாஅமிர்தமஹோத்ஸவ்’பேனரில்இருந்துஜவஹர்லால்நேருவின்புகைப்படத்தை தவிர்த்ததற்காக,மோடிஅரசுக்கு காங்கிரஸ்தலைவர்கள்கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தியவரலாற்றுஆராய்ச்சிகவுன்சிலின் (ICHR) இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளஇந்தபேனரில்மகாத்மாகாந்தி, சுபாஷ்சந்திரபோஸ், நரசிம்மராவ், பகத்சிங், விநாயக்தாமோதர்சாவர்க்கர்மற்றும்பிறரின்படங்கள்உள்ளன, ஆனால்அதில்நேருவின் படம் இடம்பெறவில்லை.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் - மு.க.ஸ்டாலின்

இது தொடர்பாக தனதுஅதிகாரப்பூர்வட்விட்டர்பக்கத்தில்கண்டனம் தெரிவித்திருக்கும்காங்கிரஸ்எம்.பிசசிதரூர், "இந்தியசுதந்திரத்தின்முன்னோடி குரலானஜவஹர்லால்நேருவைதவிர்த்துசுதந்திர தினத்தைகொண்டாடுவதுவெறும்அற்பமானது மட்டுமல்ல, வரலாற்றுக்கும் மாறானது. இது ICHR தன்னைஇழிவுபடுத்தும்மற்றொருசந்தர்ப்பம். இதுஒருபழக்கமாகிவருகிறது!" என தெரிவித்தார்.

image

இது தொடர்பாக காங்கிரஸ் மக்களவைதுணைத்தலைவர்கவுரவ்கோகோய், "சுதந்திரப்போராட்டத்தை கொண்டாடும்எந்தநாடுதங்கள்முதல்பிரதமரை அதன்வலைத்தளத்திலிருந்துஅகற்றும்? ஆர்எஸ்எஸ்இந்தியசுதந்திரஇயக்கத்திலிருந்துவிலகிஇருந்ததைஇந்தியாமறக்காதுஎன தெரிவித்தார். கடந்தமாதம், மத்தியப்பிரதேசத்தில்ஒருபாஜகஅமைச்சர்பணவீக்கப்பிரச்சினைஓரிருநாளில்எழவில்லைஎன்றுகூறினார். 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15இல்இருந்துஜவஹர்லால்நேருவின்தவறுகளால்பொருளாதாரம்கீழ்நோக்கிச்செல்லத்தொடங்கியதுஎனத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் பற்றி பேசும் மத்திய மருத்துவகல்விஅமைச்சர்விஸ்வாஸ்சாரங், “நாட்டின்முதல்பிரதமர்மற்றும்அவரதுகட்சிபொருளாதாரத்தைநல்லநிலையில்விட்டுவிட்டு சென்றிருந்தால்பணவீக்கம்கட்டுப்பாட்டில்இருந்திருக்கும். நேருவின்தவறானகொள்கைகளேதற்போதையநிலைக்குக்காரணம். தொழில்மயமாக்கல்விவசாயத்தைஅடிப்படையாகக்கொண்டிருந்தால்நமதுநிலைமைவித்தியாசமாகஇருந்திருக்கும்" என்றுகூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்