[X] Close

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு

வணிகம்

gold-and-silver-price-hiked

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று ஏற்றம் கண்டுள்ளது.


Advertisement

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 48 ரூபாய் விலை உயர்ந்து 4,507 ரூபாய்க்கும், ஒரு சவரன் 384 ரூபாய் விலை அதிகரித்து 36,056 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

image


Advertisement

வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் விலை உயர்ந்து 68 ரூபாய் 70 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close