[X] Close

கோவில்பட்டி : தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில பயங்கர தீ விபத்து

வீடியோ ஸ்டோரி

கோவில்பட்டியில் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 


Advertisement

தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பல லட்ச ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் இந்த விபத்தில் கருகி உள்ளன. தீ விபத்தில் காயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த விபத்து குறித்து கோவில்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close