[X] Close

தங்கம் விலை திடீர் உயர்வு

Gold-Price-Increase

சென்னையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் 22,000 ரூபாயை தாண்டியுள்ளது. 

சென்னையில், இன்று காலை நிலவ‌ப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை 208 ரூபாய் அதிகரித்து 22 ஆயிரத்து 24 ரூபாயாக இருக்கிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 26 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 753 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

குவாம் தீவை தாக்கப் போவதாக வட கொரியா எச்சரித்துள்ளதால் ஏற்பட்ட பதற்ற நிலையால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close