[X] Close

தலிபான் தலைமையிலான அரசுடன் நட்பாக செயல்படத் தயார் : சீனா

உலகம்

China-announces-that-their-nation-will-be-Ready-to-keep-friendship-with-the-Taliban-led-Government-in-Afghanistan

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்களுடன் நட்புடன் செயல்படத் தயார் என சீனா தெரிவித்துள்ளது. 'தலிபான் தலைமையில் அமைந்துள்ள அரசுடன் நட்பு ரீதியிலான உறவுகளை மேம்படுத்த விரும்புகிறோம்’ என சீனா தெரிவித்துள்ளது. தலிபான் தலைமையிலான அரசை ஏற்கனவே பாகிஸ்தான் ஆதரித்த நிலையில் சீனாவும் இப்போது ஆதரவை தெரிவித்துள்ளது. 


Advertisement

தலிபான் நடவடிக்கையை பொறுத்து அவர்களது அரசை அங்கீகரிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என ரஷ்யாவும் தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close