[X] Close

சென்னையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு

வணிகம்

Gold-and-Silver-price-details

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது.


Advertisement

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 6 ரூபாய் விலை உயர்ந்து 4,533 ரூபாய்க்கும், ஒரு சவரன் 48 ரூபாய் விலை உயர்ந்து, 36,264 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமிற்கு 60 காசுகள் விலை உயர்ந்து 73.10 காசுக்கு விற்கப்படுகிறது.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close