[X] Close

ஒலிம்பிக்: பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி. சிந்து தோல்வி

ஒலிம்பிக்

PV-Sindhu-lost-in-Olympics-Badminton-semi-finals

ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பி.வி. சிந்து தோல்வி அடைந்தார்.


Advertisement

சீன தைபே வீராங்கனை தை சு-யிங்கிடம் 21-18, 21-12 என்ற செட் கணக்கில் பி.வி. சிந்து தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோவை எதிர்த்து சிந்து விளையாட இருக்கிறார்.


Advertisement

Advertisement
[X] Close