[X] Close

நாமக்கல்: 3 நாட்களில் முட்டை விலை 35 காசுகள் சரிவு

வணிகம்

Egg-prices-decreased

நாமக்கல் மண்டலத்தில் மூன்று நாட்களில் முட்டை விலை 35 காசு குறைந்து 4 ரூபாய் 80 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Advertisement

ஆடி மாதம் காரணமாக, தமிழ்நாட்டில் முட்டை விற்பனை குறைந்துள்ளதால், முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல வட மாநிலங்களில் ஸ்வரன் பண்டிகையையொட்டியும் முட்டை விற்பனை குறைந்துள்ளதாகக் கூறுகின்றனர். வரும் நாட்களில் முட்டையின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close