Published : 10,Jul 2021 11:28 AM

ஜிகா வைரஸ் பாதிப்புக்கு பெரும்பாலும் அறிகுறிகள் இருக்காது - பிரசார் இந்திய விஞ்ஞானி

கேரளாவில் 14 பேர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அது கர்ப்பிணிகளை தாக்கும்போது கருவில் உள்ள குழந்தைகளுக்கு பாதிப்பு நேரிடும் என்று இந்திய விஞ்ஞான் பிரசார் அமைப்பின் மூத்த விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்