[X] Close

"பத்திரிக்கையாளர்களுக்கு ஜூலை 6 இல் தடுப்பூசி முகாம்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு

Vaccine-campaign-for-journalists-on-July-6-says-TN-CM-Stalin

முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர், ஊடகவியலாளர்களுக்கு ஜூலை 6 இல் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

மருத்துவத்துறை, மாநகராட்சி இணைந்து நடத்தும் தடுப்பூசி முகாம் காலை 10 முதல் மாலை 4 மணி வரை சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது. இந்தத் தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொண்டு அனைத்து செய்தியாளர்களும், ஊடகவியலாளர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

image


Advertisement

Advertisement

Advertisement
[X] Close