Published : 03,Jul 2021 05:21 PM

தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை: தங்கம் தென்னரசு

நாங்குநேரிசிறப்புபொருளாதாரமண்டலத்தைமுன்னிலைப்படுத்திநெல்லைதூத்துக்குடிகன்னியாகுமரிமாவட்டங்களில்தொழில்வளர்ச்சியைமேம்படுத்தும்வகையில்திட்டங்கள்முன்னெடுக்கப்படும் என தொழில்துறைஅமைச்சர் தங்கம்தென்னரசுதெரிவித்தார்.

திருநெல்வேலிமாவட்டத்தின்தொழில்வளர்ச்சிக்கானகலந்தாய்வுகூட்டம், மாவட்டஆட்சியர்வளாகஅரங்கில்நடைபெற்றதுஇதில்சபாநாயகர்அப்பாவு, தமிழகதொழில்துறைஅமைச்சர்தங்கம்தென்னரசு, மாவட்டஆட்சியர்சட்டமன்றஉறுப்பினர்கள் ஆகியோர் சிப்காட்மற்றும்எல்காட்பகுதிகளில்தொழிற்சாலைகளைநடத்திவருபவர்களுடனானகலந்தாய்வுகூட்டம்நடத்தினர்.

இந்தக் கூட்டம்முடிந்ததும்பத்திரிக்கையாளர்களைசந்தித்ததமிழகதொழில்துறைஅமைச்சர்தங்கம் தென்னரசு, “நாங்குநேரிசிறப்புபொருளாதாரமண்டலத்தைமுன்னிலைப்படுத்திநெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரிமாவட்டங்களில்தொழில்வளர்ச்சியைமேம்படுத்தும்வகையில்திட்டங்கள்முன்னெடுக்கப்படும். புதியதொழில்தொடங்குவதற்காகஅமைக்கப்பட்டஒற்றைச்சாளரமுறைஇதுவரை  இருந்தது. இனிமேல்சிறப்பாகசெயல்படநடவடிக்கைஎடுக்கப்படும். தென்மாவட்டங்களில்தொழில்வளர்ச்சியைஏற்படுத்தும்விதமாகதொழில்முதலீட்டாளர்மாநாட்டைதென்மாவட்டங்களில்நடத்தமுதல்வரோடுஆலோசனைநடத்திஏற்பாடுசெய்யப்படும்.

2020-21 ஆண்டுபுதியதொழில்முதலீடுகளைஈர்க்கும்வண்ணம்சிறப்பானநடவடிக்கைஎடுக்கப்பட்டுவருகிறது. தடுப்பூசியைதமிழகமேதயாரிக்கவேண்டும்என்பதேதமிழகஅரசின்எண்ணம். செங்கல்பட்டுதடுப்பூசிமையத்தில்தடுப்பூசிதயாரிப்பதற்கானஅனுமதியைவழங்கவேண்டியதுமத்திய அரசின்கையில்உள்ளது.

தமிழகமுதல்வர்பிரதமரைநேரில்சென்றுதடுப்பூசிஉற்பத்திஆலைதொடர்பாகவலியுறுத்திஉள்ளார். அரசுசார்பில்வைக்கப்பட்டகோரிக்கைஅப்படியேஉள்ளது. தடுப்பூசிதயாரிப்புசெய்வதுதொடர்பாகமத்தியஅரசின்முடிவைபொறுத்தேஅடுத்தகட்டநடவடிக்கைகள்எடுக்கப்படும். தூத்துக்குடிமாவட்டஸ்டெர்லைட்ஆலையைபொருத்தவரைஆக்சிசன்உற்பத்திக்குமட்டுமேஅரசுஅனுமதிஅளித்துள்ளது. ஆலையிலும்ஆக்சிஜன்மட்டுமேஉற்பத்திசெய்யப்பட்டுவருகிறது.

தமிழகத்தின்முதல்கூட்டுறவுநூற்பாலையானநெல்லைபேட்டையில்உள்ளகூட்டுறவுநூற்பாலைகூட்டுறவுசங்கத்தின்கையில்உள்ளது. விரைவில்அங்குஆய்வுசெய்துமாற்றுதொழில்ஏற்பாடுகள்செய்வதற்குநடவடிக்கைஎடுக்கப்படும்எனதெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்