[X] Close

உடற்பயிற்சி செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின் - வைரல் வீடியோ

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


Advertisement

தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் வழக்கம் கொண்ட மு.க.ஸ்டாலின், தனது வீட்டில் வாடிக்கையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். நடைபயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சியிலும் ஈடுபடுவது அவரது வழக்கம். முதல்வராக பதவியேற்ற பின்னர் கொரோனா தடுப்பு மற்றும் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில், தினமும் உடற்பயிற்சி செய்கிறார். 68 வயதானாலும் சுறுசுறுப்பாக ஸ்டாலின் பயிற்சி செய்யும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன


Advertisement

Advertisement
[X] Close