[X] Close

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா தொற்று பாதிப்பு

தமிழ்நாடு

Four-Lions-Tested-Positive-for-COVID19-Delta-Variant-in-Vandalur-Zoo-of-Tamil-Nadu-state-of-India

சென்னை - வண்டலூர் உயிரியல் பூங்காவில் நான்கு சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. தொற்று பாதித்த சிங்கங்களின் மாதிரிகளை ஆய்வு செய்த போபாலில் உள்ள NIHSAD நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 


Advertisement

கடந்த 4ஆம் தேதி கொரோனா அறிகுறியுடன் பெண் சிங்கம் உயிரிழந்தது. தொடர்ந்து 16ஆம் தேதி அன்று ஆண் சிங்கம் ஒன்றும் கொரோனா தொற்றால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close