திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்திய 137 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிப்பட்டு தாலுகாவிற்குட்பட்ட பொதட்டூர்பேட்டை பணிமனையிலிருந்து 12 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி, நேற்று பல பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்த காவல்துறையினர் 40 மாணவர்கள் உட்பட 137 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டிருந்த நிலையில், பேருந்துகளை சிறைப்பிடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Loading More post
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!