சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.
கத்திரி வெயில் முடிந்த நிலையிலும், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பம் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், மாலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், பின்னர் இரவில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்தது. சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், வேளச்சேரி, வடபழனி, வண்ணாரப்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.
பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஒருசில இடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதிகபட்சமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பகுதியில் 47 மில்லி மீட்டர் மழையும், தரமணியில் 24.5 மில்லி மீட்டர் மழையும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!