[X] Close

நீட் விவகாரம்: இன்று டெல்லி செல்கிறார் விஜயபாஸ்கர்

NEET-issue--VijayaBaskar-goes-to-Delhi-Tomorrow

நீட் விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று டெல்லி செல்லவுள்ளார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் செல்கிறார்.

நீட் தேர்வில் இருந்து விலக்குபெற சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்று தர மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளனர். ஏற்கனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் இரண்டு முறை டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close