சென்னையை அடுத்த தாம்பரம் நகர்மன்ற முன்னாள் அதிமுக துணைத்தலைவர் கோபிநாத்தின் காருக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர்.
கோபிநாத் குடும்பத்துடன் கடப்பேரியில் வசித்து வருகிறார். வீட்டிலிருந்த கார் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்புத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். காரின் பெட்ரோல் டேங்க் மூடியை கழட்டி சிலர் தீ வைத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்