Published : 26,May 2021 12:57 PM

நீலகிரி: போக்குவரத்து குறைந்ததால் சாலையில் சகஜமாக உலா வரும் யானைகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே பலாப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்டு யானை கூட்டம் குட்டிகளுடன் இருந்ததால், அவ்வழியாக வந்த வாகனங்களை ஆக்ரோஷத்துடன் துரத்தின.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்