தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவை தாண்டி பதிவாகியது.
அதிகபட்சமாக மதுரை விமான நிலையம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சி, அரியலூரில் தலா 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், சேலத்தில் 105 டிகிரி வெப்பமும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தருமபுரி, கோவில்பட்டி, மானாமதுரை, பெரியகுளம், திருத்தணியிலும் மேலும் கள்ளக்குறிச்சி, வேலூர், நெய்வேலி, செய்யாறிலும் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் அளவை தாண்டி பதிவானது.
பல்வேறு இடங்களில் அனல்காற்றும் வீசியதால் மக்கள் அவதியடைந்தனர். இதனிடையே, தெற்கு மற்றும் தென் கிழக்கு திசைகளில் இருந்து தமிழக பகுதிகளில் காற்று வீச வாய்ப்புள்ளதால் கடலோர மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Loading More post
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பெங்களூரூ: எரியூட்ட சடலத்துடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்
பஞ்சாப் அணியை 120 ரன்களில் கட்டுப்படுத்தியது ஹைதராபாத்!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ