சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒட்டி, தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பரப்புரைகளில் பேசியவற்றின் டாப் 15 ஹைலைட்ஸ்...
''ஜெ. மரணம் தொடர்பாக நான் வழக்கு போட வேண்டிய அவசியமில்லை; உங்களுக்கு கடவுள் தண்டனை தருவார்'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.16)
''ஊர்ந்து போய் முதல்வராக நான் என்ன பல்லியா? பாம்பா?'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.19)
''திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நல்ல எண்ணம் இல்லை'' - முதல்வர் பழனிசாமி(மார்ச்.19)
''தோல்வி பயத்தில் ஸ்டாலின் ஏதேதோ பேசுகிறார்'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.20)
''முதல்வராக தாக்குப்பிடிப்பது சாதாரண விஷயமல்ல!'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.20)
''ஏ.சி.அறையிலேயே இருந்த மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் கஷ்டம் எதுவும் தெரியாது'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.21)
''திமுகவின் சகாப்தம் முடிவடையும்'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.24)
''திமுகவால் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைத்ததில்லை'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.25)
''திமுகவை வீழ்த்த என் உயிரை கொடுக்கவும் தயார்!'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.26)
''ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நிறைவேறாது'': முதல்வர் பழனிசாமி (மார்ச்.26)
''குமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படாது'' - முதல்வர் பழனிசாமி வாக்குறுதி (மார்ச்.27)
''மக்களை குழப்பி ஆட்சியை பிடிக்க திமுக முயற்சி'': முதல்வர் பழனிசாமி (மார்ச்.27)
"என் தாயை பற்றியே இழிவுபடுத்தி பேசியுள்ளனர்; நாளை திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் நிலை என்ன ஆகும்?" - உணர்ச்சிவசப்பட்டு தழுதழுத்த குரலில் முதல்வர் பழனிசாமி பேச்சு (மார்ச்.28)
''திமுகவில் சாதாரண தொண்டர் முதல்வராக வர முடியுமா?'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.29)
''ஐ.டி. நிறுவன ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' - முதல்வர் பழனிசாமி (மார்ச்.31)
''எத்தனை அவதாரம் எடுத்தாலும் மு.க.ஸ்டாலினால் வெல்ல முடியாது'' - முதல்வர் பழனிசாமி பரப்புரை (ஏப்ரல்.1)
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி