"கொரோனா பரவலைப் பொறுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்" என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்தார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் அவசியம் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனிடையே கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா பரவலைப் பொறுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும். கொரோனா நோய்தொற்றும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 54.78 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது” என்றார்.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!