[X] Close >

டெல்லியில் 76 ஆண்டுகளில் இல்லாத அளவு 40.1 டிகிரி வெப்பம்!

IMD-says-Severe-heatwave-in-Delhi--highest-temperature-in-March-since-1945

டெல்லியில் வெப்ப நிலையில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

டெல்லியில் நேற்று 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக தெரிவித்துள்ள வானிலை மையம் கடந்த 1945ஆம் ஆண்டுக்கு பிறகு மார்ச் மாதத்தில் இவ்வளவு அதிக வெப்பம் பதிவானது இதுவே முதல்முறை என கூறியுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் நேற்று அது உச்சத்தை தொட்டுள்ளது.

image


Advertisement

நாடெங்கும் வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஒடிஷா உள்ளிட்ட பல வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close