அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் தனக்கென ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்க உள்ளதாகவும், அதன் மூலம் உலக மக்களுடன் அவர் தொடர்பு கொள்வார் எனவும் அவரது ஆலோசகரான ஜேசன் மில்லர் தெரிவித்துள்ளார். “விரைவில் ட்ரம்ப் சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு திரும்புவார். அது அடுத்த இரண்டு அல்லது மூன்று மாத காலங்களுக்குள் நிகழும். தனக்கென பிரத்யேக வலைத்தளத்தை உருவாக்க உள்ளார்” என மில்லர் தகவல் அளித்துள்ளார்.
கடந்த ஜனவரியில் அமெரிக்க கேபிடல் வளாகத்தில் கலவரத்தை தூண்டியதாக ட்ரம்பின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் இருந்து அவர் தடை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்ரம்பின் வருகை சமூக வலைத்தளங்களில் நிச்சயம் பெரிய அளவிலான மாற்றங்களை செய்யும். அவரது வருகைக்கு பின்னர் அவர் என்ன செய்ய உள்ளார் என்பதை அறிய பலரும் ஆவலாக இருப்பதாகவும் மில்லர் தெரிவித்துள்ளார்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி