சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த வார இறுதியில் சவரன் தங்கத்தின் விலை 33,728 ரூபாயாக இருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் சவரன் தங்கமானது 33,544 ரூபாய்க்கும் 33,632 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நேற்றுமுன் தினம் தங்கமானது 33,656 ரூபாய்க்கும் நேற்று 34,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 33,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் நேற்று 4,250 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,210 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 36,808 ரூபாய்க்கும், கிராமுக்கு 4,601 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 71,500 ரூபாய்க்கும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 71 ரூபாய் 50 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி