ராஜஸ்தானில் வழக்குப்பதிவு செய்ய சென்ற பெண்ணை 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த துணை ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்வார் மாவட்டத்திலுள்ள கேர்லி காவல் நிலையத்தில் துணை ஆய்வாளர் காவல் நிலையத்துக்கு அருகிலேயே அறை எடுத்து தங்கிவந்துள்ளார். மார்ச் 1-ஆம் தேதி ஒரு பெண் தனது கணவர் குடும்பத்தார் அவரை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுக்க வந்திருக்கிறார். புகார் கொடுக்கவந்த அந்த பெண்ணை துணை ஆய்வாளர் அவரது வீட்டிற்கு கூட்டிச்சென்று மார்ச் 1, 2 மற்றும் 3 என மூன்று நாட்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்த பெண் ஜெய்ப்பூர் பகுதி ஆய்வாளர் ஜெனரல் ஹவாசிங் குமாரியாவை சந்தித்து புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து குமாரியா கூறுகையில், அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல மறுத்துவிட்டதாகவும், ஆனால் துணை ஆய்வாளர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்துவருவதாகவும் தெரிவித்தார்.
Loading More post
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி