[X] Close >

திமுக கூட்டணியில் விசிக, அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட விரும்பும் தொகுதிகள் என்னென்ன?

Constituencies-which-Vizika-and-Tamaga-want

திமுக கூட்டணியில் விசிக மற்றும் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட விரும்பும் தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

திமுக கூட்டணியில் விசிக சார்பில் கேட்ட தொகுதிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வேளச்சேரி, கள்ளக்குறிச்சி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, புவனகிரி, உளுந்தூர்பேட்டை, சோழிங்கநல்லூர், குன்னம், மயிலம் தொகுதிகளில் போட்டியிட விசிக விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் விரும்பிய தொகுதிகள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. வால்பாறை, ஈரோடு மேற்கு, பட்டுக்கோட்டை, ஓமலூர், திருப்பரங்குன்றம், பண்ருட்டி, காங்கேயம் தொகுதிகளில் போட்டியிட தமாகா விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close