திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு மாணவனை மற்றொரு மாணவன் சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தாக்குதல் நடத்தும் மாணவனுடைய சமூகம் ஒரு இடத்தில் மேளம் அடிக்கும் போது மற்றொரு சமூகத்தினர் அவர்களை கேலி செய்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த அந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவன் பள்ளியில் இந்த மாணவனை அழைத்து சென்று அடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இருதரப்பினரையும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் அழைத்து பேசி, இது மாணவர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பியதாக தெரிகிறது. காவல்துறையினரும் பள்ளி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெயர்களை சொல்ல மறுத்து வருகிறது.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?