அஜித் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பில்லா’ மீண்டும் திரைக்கு வருகிறது.
அஜித் கதாநாயகனாக நடித்த “பில்லா” திரைப்படம் 2017 ஆம் ஆண்டில் வெளியாகியது. அறிந்தும் அறியாமலும், பட்டியல், ஆரம்பம் உள்ளிட்டப் படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணுவர்தன் இந்தப்படத்தை இயக்கினார். இந்தப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, நமிதா, பிரபு, ரகுமான், சந்தானம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர்.
நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்த இந்தப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். அஜித்திற்கு புதிய பரிணாமத்தை கொடுத்த இந்தப் படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘பில்லா’ படம் திரைக்கு வர இருக்கிறது. வருகிற மாரச் 12 தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!