நகரும் பந்தயம்: 150 நத்தைகள் பங்கேற்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நத்தைகளுக்கான நகரும் பந்தயம் பிரிட்டன் நோஃபோல்க் நகரில் நடைபெற்றது.


Advertisement

இந்தப்போட்டியில் 150-க்கும் மேற்பட்ட நத்தைகள் பங்கேற்றன. உலகமெங்கிலும் இருந்து ஏராளமானோர் இதைப் பார்வையிட்டனர். ஒரு வட்ட வடிவமான மேஜையில் பந்தயத்துக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது‌. 1960-ஆம் ஆண்டில் இருந்து நடந்துவரும் இந்தப் போட்டி, பிரிட்டன் பண்பாட்டின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement