காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று மாநிலங்களவையில் பேசுகையில், ''நாட்டில் வளர்ச்சிக்கான தேவையைத் தூண்டுவதில் மத்திய அரசு தவறிவிட்டது. அரசு இன்னும் பாடங்களைக் கற்கவில்லை. நீங்கள் பாடங்களைக் கற்காததன் விளைவாக, இன்னும் 12 மாதங்கள் ஏழைகள் கஷ்டப்பட்டு, பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று நான் பயப்படுகிறேன்.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.130 கோடி லட்சம் கோடியாக சரிந்துள்ளது. கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு என்பதற்கு மாறாக 3 நாட்களிலேயே பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது. நாட்டின் 70 சதவீதம் வளங்கள் ஒரு சதவீதம் பணக்காரர்களிடமே உள்ளது. அந்த ஒரு சதவீத மக்களுக்காகவே நீங்கள் செயல்படுகிறீர்கள்.
பணக்காரர்களுக்காக, பணக்காரர்களால், பணக்காரர்களே நடத்தும் ஆட்சியாக தற்போதைய ஆட்சி உள்ளது'' என கூறினார்.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி