தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ‘எமதர்ம ராஜா’ வேடம்மிட்டு வந்து கொரோனா தடுப்பு மருந்து போட்டுக்கொண்ட காவலர்!
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த காவலர் ஜவஹர் சிங் ‘எமதர்ம ராஜா’ வேடத்தில் மருத்துவமனைக்கு வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மரணத்தின் கடவுள் என சொல்லப்படுகின்ற எமதர்மனின் வேடத்தில் வந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
“ஒவ்வொரு முன்கள பணியாளரும் கொரோனா தடுப்பூசியை நிச்சயம் செலுத்திக் கொள்ள வேண்டுமென்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதை செய்துள்ளேன்” என அவர் சொல்லியுள்ளார்.
Madhya Pradesh: Donning the garb of 'Yamraj', a policeman took COVID-19 vaccine in Indore yesterday to spread the message that every frontline worker should take COVID-19 vaccine when their turn comes. pic.twitter.com/61rVcOkMmX — ANI (@ANI) February 11, 2021
#WATCH Madhya Pradesh: A Police Constable in Indore dressed up as 'Yamraj' to spread awareness on #Coronavirus in the city. He is appealing to people to "stay at home". (17.4.2020) pic.twitter.com/1sfBaiYATF
— ANI (@ANI) April 17, 2020Advertisement
கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்றினால் பொதுமுடக்கம் அறிவித்த போது அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு சாலைகளில் செல்பவர்களிடம் ‘எமதர்ம ராஜா’ வேடத்தில் ஜவஹர் வந்திருந்தும் குறிப்பிடத்தக்கது. அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Loading More post
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை
வெற்று பேச்சுகள் தேவையல்ல, நாட்டிற்கு தீர்வைக் கொடுங்கள்: ராகுல் காந்தி
ஆக்சிஜன் வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
அரசின் பொறுப்பை நீதிமன்றம் சொல்லும் நிலைமை பெருமைக்குரியதா? : கமல்ஹாசன்
மேற்குவங்கத்தில் பரவும் மும்முறை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ்!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ