சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 மார்ச் மாதம் வெளியாவது உறுதி ஆகியுள்ளது. இதனை சியோமி நிறுவனம் உறுதி செய்துள்ளது. அது தொடர்பான டீஸரை ரெட்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2021ல் வெளிவர உள்ள போன்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற ஸ்மார்ட்போன்களில் நோட் 10 போனும் ஒன்று. இந்த போனின் ஸ்பெசிபிகேஷன் தொடர்பான விவரங்கள் எதுவும் இதில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
#RedmiNote10 series - 2021's smartphone of the year is making it's way home in early March. ⚡️
India's most-loved smartphone series is getting an upgrade unlike anything anyone's ever seen before! ?
Are you ready to be blown away by the #10on10 experience? Heads up! ? pic.twitter.com/vs9KGJAhOG — Redmi India - #RedmiNote10 Series is coming! (@RedmiIndia) February 10, 2021
இருந்தாலும் ஸ்நேப்டிராகன் 750G SoCs மற்றும் 108 மெகாபிக்ஸல் கொண்ட கேமிரா இந்த போனில் இடம்பெற்றிருக்கலாம் என்ற வதந்தியும் முன்னதாக பரவி இருந்தது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி போனுக்கென பிரத்யேக வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?