எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், அஜித் தற்போது பைக் பயணம் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், அஜித் தற்போது பைக் பயணம் மேற்கொண்டார்.
அந்தவகையில், சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 10 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் பைக் ரைடு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அஜித் ஓட்டிச் செல்லும் பைக்கானது BMW R 1200 R ஆகும். 1170 cc கொண்ட இந்தப் பைக்கின் விலை வசதிகளுக்கேற்ப 15,05,000 ரூபாயிலிருந்து 27,44,746 வரை கிடைக்கிறது.
முன்னதாக, அஜித் பைக் ரைட் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த பைக் ரைடர் தினேஷ், ’’ஒரே முறையில் 10ஆயிரம் கிமீ பயணம் செய்தார். அவரும் அவரது நண்பர்களும் 10ஆயிரத்துக்கும் அதிகமான கிமீ பயணம் செய்துள்ளனர். அவர் ஒரு வெறித்தனமாக பைக் ரைடர்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'