உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடக்க அரபு நாடுகள் எதிர்ப்பு?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்த கத்தாருக்கு அனுமதி வழங்கக் கூடாது என 6 அரபு நாடுகள் வலியுறுத்தியதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று தெரியவந்துள்ளது.

6 அரபு நாடுகள் சர்வதேச கால்பந்து சம்மேளனத்திற்கு கடிதம் அனுப்பியிள்ளதாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல இணையதள செய்தி நிறுவனம் ஒன்றின் பெயரில் தகவல் வெளியானது. ஆனால் அந்த இணையதளம், தங்களது பெயரில் உருவாக்கப்பட்ட போலியான ஒன்று சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement