[X] Close >

"மழை எப்போது வருமென்று எப்படி சொல்லமுடியாதோ அப்படிதான் இசையும்"- இளையராஜா

நாங்க போடுற இசையைதான் நீங்க கேட்டாகணும் அதுதான் உங்கள் தலையெழுத்து என இளையராஜா தெரிவித்துள்ளார்.


Advertisement

இளையராஜாவின் திரைப்பயணம் தொடங்கியதில் இருந்து பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைத்து வந்தார். ஆனால் அந்த நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறி சொந்தமாக ஸ்டூடியோ நிறுவ திட்டமிட்டார். அதன்படி கோடம்பாகத்தில் இருந்த MM Preview தியேட்டரை வாங்கி ஸ்டூடியோவாக மாற்றியுள்ளார். அந்த புதிய ஸ்டூடியோவில் இன்று பூஜை நடைபெற்றது. இந்த ஸ்டூடியோவில் முதல் படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். பின்னர், இளையராஜா, விஜய்சேதுபதி, வெற்றிமாறன் மூவரும் செய்தியாகளை சந்தித்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close