அமேசான் தலைமை செயல் அதிகாரியாக உள்ள ஜெப் பெஸாஸ் தன்னை அந்த பொறுப்புகளிலிருந்து விடுவித்துக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அமேசானின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக 53 வயதான ஆன்டி ஜாஸி பணியாற்ற உள்ளார். உலகின் முன்னணி நிறுவனமான அமேசானின் அடுத்த தலைமை செயல் அதிகாரியான ஆன்டி ஜாஸி யார்?
-கடந்த 1997-இல் அமேசான் நிறுவனத்தில் இணைந்தவர் ஜாஸி. ஹார்வேர்டு பிசினஸ் ஸ்கூலில் MBA முடித்த கையோடு பணியில் சேர்ந்தவர். நியூயார்க் நகரை பூர்வீகமாக கொண்டவர்.
-”நான் ஹார்வேர்டில் MBA தேர்வுகளை ஒரு வெள்ளிக்கிழமை அன்று எழுதி முடித்தேன். அதற்கடுத்த திங்கள் அன்றே அமேசானில் பணிக்கு சேர்ந்து விட்டேன். என்னுடைய வேலை என்ன? பதவி என்ன? என்ற எந்த விவரத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. அது ஒரு அற்புதமான அனுபவம்” என இந்நாள் ஹார்வேர்டு MBA மாணவர்கள் மத்தியில் கடந்த செப்டம்பர் அன்று பேசியவர் ஆன்டி ஜாஸி.
-ஆரம்பத்தில் பெஸாஸின் டெக்னிக்கல் அட்வைசராக ஜாஸி பணியாற்றி உள்ளார்.
-கடந்த 2006 வாக்கில் அமேசான் வெப் சர்வீஸசை ஜாஸி நிறுவினார். இன்று உலகின் கிளவுட் சர்வீஸ் புரொவைடராக அதை முன்னேற்றியுள்ளார்.
-அவ்வப்போது சமூகத்தில் எழும் பிரச்சனைகளுக்கும் ஜாஸி குரல் கொடுத்துள்ளார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!