[X] Close >

நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் கூடுதல் வரி விதிப்புகள்: நிர்மலா சீதாராமன் விளக்கம்

நிதித்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் கூடுதல் வரி விதிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் தாக்கலான பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close