விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் தான் யாரைக்கண்டும் அஞ்சவில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, ட்விட்டரில் தன்னை விமர்சித்து எழுதியுள்ளதற்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
விவசாயிகளுக்கு எதார்த்தம் தெரியும் என்றும், தான் என்ன செய்கிறேன் என்பது விவசாயிகளுக்குத் தெரியும் எனவும் ராகுல் கூறியிருக்கிறார். தாம் சுத்தமானவர் என்றும் பிரதமர் மோடி உள்பட யாரைக்கண்டும் அஞ்சவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களால் தன்னைத் தொட முடியாது, வேண்டுமானால் சுட முடியும் என ஜே.பி நட்டாவுக்கு ராகுல் காந்தி பதிலளித்திருக்கிறார்.
Rahul Gandhi has been spreading lies that all APMC Mandis will be closed down. But wasn’t action against the APMC Act a part of Congress manifesto? Would that not have closed down mandis? — Jagat Prakash Nadda (@JPNadda) January 19, 2021
முன்னதாக, வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்துதல் குழுக்கள் அதாவது மண்டிகள் மூடப்படும் என்று ராகுல் காந்தி பொய்களை பரப்பி வருவதாக ஜே.பி. நட்டா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?