[X] Close >

திமுக கூட்டணிக் கட்சிகள் அதிமுகவுக்கு வர வாய்ப்பு - அமைச்சர் கடம்பூர் ராஜு!

kadambur-raju

’திமுகவில் இருக்கும் கூட்டணிக் கட்சிகள் அதிமுகவுக்கு வர வாய்ப்புள்ளது’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.


Advertisement

image

மேலும், ’எம்.ஜி.ஆர் பெயரைச் சொன்னால்தான் அரசியல் நடத்தமுடியும் என்று ஸ்டாலின் உணர்ந்துள்ளார். திமுகவிற்கு எம்.ஜி.ஆரின் ஆன்மா திமுகவுக்கு பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது’ என்று பேசியுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close