சமூக வலைத்தளங்களில் சிறார்களின் ஆபாசப்படங்களை விற்பனை செய்த இருவரை சிபிஐ கைது செய்தது.
இன்ஸ்டாகிராம் மற்றும் பல சமூக ஊடக தளங்களில் சிறார்களின் ஆபாசப்படங்களை விற்பனை செய்ததாகவும், வாங்கியதாகவும் கூறப்படும் வழக்கில் டெல்லியில் நீரஜ் குமார் யாதவ் மற்றும் குல்ஜீத் சிங் மாகன் ஆகிய இருவரை மத்திய புலனாய்வுத் துறை கைது செய்தனர்.
பொறியாளரான நீரஜ் யாதவ் மீது போக்ஸோ , 2012 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்தது சிபிஐ. இவர் சிறுவர் ஆபாச தகவல்கள் உள்ளிட்ட ஆட்சேபகரமானவற்றை விற்பனை செய்வதற்கான இன்ஸ்டாகிராம் கணக்கினை வைத்திருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட நீரஜ் யாதவ், மற்றொரு நபரிடமிருந்து, அதிகளவிலான சிறார்களின் ஆபாசப்படங்களை வலைத்தளங்களில் சேமித்து வைத்துள்ளார். மேலும் சிறுவர் ஆபாசப்படங்கள் உட்பட ஆட்சேபகரமான விஷயங்களை பரப்பியுள்ளார், அதற்காக பேடிஎம் மூலம் அவருக்கு பணம் செலுத்தியதாகவும், இதற்கான விளம்பரத்தை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது”என்று சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஆர் சி ஜோஷி கூறினார்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை