மொஹாலியில் பஞ்சாப் முதல்வரைக் கொல்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை அறிவித்த சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கைக் கொல்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று வழிகாட்டி வரைபடத்தில் அச்சிடப்பட்ட சுவரொட்டியை வைத்ததற்காக அடையாளம் தெரியாத நபர்கள் மீது மொஹாலி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மொஹாலி நகர எஸ்.பி இது பற்றி கூறுகையில் “ இந்த சுவரொட்டி டிசம்பர் 31 அன்று வைக்கப்பட்டது. இதன்பின்னர் ஐபிசியின் 504, 506 & 120 பி பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் பஞ்சாப் தீங்கு விளைவிக்கும் சொத்து கட்டளைச் சட்டம், 1997 இன் 3, 4, 5 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது” என கூறினார்.
Loading More post
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?