[X] Close >

பாக்ஸிங்டே டெஸ்ட் : வெற்றியை நெருங்கும் இந்தியா!

India-vs-Australia-2nd-Test-Day-4-Live-Cricket-Score-Rahane-Gill-take-control-of-chase

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது


Advertisement

பாக்ஸிங்டே டெஸ்ட் கிரிக்கெட் 2 வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியின் முகமது சிராஜ் 3, அஷ்வின், ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 70ஐ இலக்காக களம் இறங்கிய இந்தியா நிதானத்துடன் ஆட்டத்தை தொடங்கியது. புஜாரா 3 ரன்களிலும், மயங்க் அகர்வால் 5 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். தற்போது சுப்மன் கில் மற்றும் கேப்டன் ரஹானே ஆகியோர் களத்தில் உள்ளனர்.


Advertisement

தற்போது 13 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் 59 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இன்னும் 13 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவை என்பதால் இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close