ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் பாக்சிங் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் விளாசினார் இந்திய கேப்டன் ரஹானே. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலையும் பெற்றுள்ளது.
Ajinkya Rahane's 12th Test ton - and one of his best! #OhWhatAFeeling@toyota_Aus | #AUSvIND pic.twitter.com/hfUBIhI5qZ — cricket.com.au (@cricketcomau) December 27, 2020
மயங்க், கில், புஜாரா மாதிரியான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை இழந்த போதும் களத்தில் பேட்டால் நங்கூரமிட்டு நிதானமாக விளையாடினார் ரஹானே. அதன் மூலம் 195 பந்துகளில் சதம் கண்டுள்ளார் அவர். இதில் 12 பவுண்டரிகளும் அடங்கும்.
மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ரஹானே விளாசியுள்ள இரண்டாவது சதம் இது. சர்வதேச டெஸ்ட் அரங்கில் இது ரஹானேவின் 12வது சதம்.
?
Captain @ajinkyarahane88 leading from the front. Brings up a brilliant century. His 12th in Test cricket ??#AUSvIND pic.twitter.com/23w9KS57fw— BCCI (@BCCI) December 27, 2020Advertisement
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?