ரஜினி, கமலுக்கு வாக்களித்து தங்கள் வாக்குகளை வீணடிக்க மக்கள் விரும்பவில்லை என திமுக எம்.பி கனிமொழி கூறினார்.
'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் திமுக எம்.பி கனிமொழி ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், இன்று நெல்லை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட நெல்லை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ரஜினி, கமலுக்கு வாக்களித்து தங்கள் வாக்குகளை வீணடிக்க மக்கள் விரும்பவில்லை. இனிமேலும் ஏமாற தமிழக மக்கள் தயாராக இல்லை. திமுக ஆட்சிக்கு வர மக்கள் விரும்புகின்றனர்” என்றார்.
Loading More post
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?