[X] Close >

காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

School-leave-in-Karaikal-today

காரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

‘புரெவி’ புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியின் காரைக்காலில் கனமழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழல் காரணமாக காரைக்காலில் 9,10,11, 12-ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் மழை காரணமாக அவர்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close