21 வயது இளைஞர் ஒருவர் தனது தாயை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், ஹவேரி மாவட்டம் வானஹல்லிப் பகுதியைச் சேர்ந்தவர் ஷிவப்பா. இவரின் தந்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இறந்த நிலையில் இவருக்கும் அவரது தாய்க்கும் பாலியல் ரீதியான தொடர்பு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனிடையே ஷிவப்பாவின் தாயாருக்கும் மற்றொரு நபருக்கும் தொடர்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதனை பலமுறை கண்டித்தும் ஷிவப்பாவின் தாயார் கேட்காததால் அவரை ஷிவப்பா கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கேள்விப்பட்ட ஷிகாவி போலீசார் ஷிவப்பாவை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!