[X] Close >

வேல் யாத்திரையை நிறைவு செய்யும் தேதியை மாற்றிய பாஜக

Vel-yathra-ends-on-December-7-in-Thiruchendur--BJP-announces

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 இல் வேல்யாத்திரையை நிறைவு செய்ய எதிர்ப்பு எழுந்த நிலையில் டிசம்பர் 7 ஆம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது


Advertisement

image

பாஜகவின் வேல் யாத்திரை டிசம்பர் 6ஆம் தேதிக்கு பதில் டிசம்பர் 7ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதியளிக்காத நிலையில், நவம்பர் 6 ஆம் தேதி முதல் தடையை மீறி பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close