இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீரர்களின் குழந்தைகள் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
பல்வேறு தருணங்களின்போது வீரர்களின் குழந்தைகள் ஆடி, பாடி, ஓடி விளையாடும் க்ளிப்களைத் தொகுத்து வீடியோவாக வழங்கியுள்ளது. தோனி, ரெய்னா, ப்ராவோ, வாட்சன் போன்ற பிரபல வீரர்களின் குழந்தைகள் அடுத்தடுத்து வரும் அந்த வீடியோவில் இறுதியாக, சென்னை சூப்பர் கிங்கிஸின் செல்லக்குழந்தை என அன்பாக அழைக்கப்படும் சாம் கரணின் க்ளிப்பும் இணைக்கப்பட்டுள்ளது பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது.
Our most beloved CUBG squad was missed so very much this time around. Let these cute memories melt your hearts until the next one. ??? #HappyChildrensDay #WhistlePodu pic.twitter.com/B7RwI2lR5j
— Chennai Super Kings (@ChennaiIPL) November 14, 2020Advertisement
பதிவிட்ட சில மணிநேரங்களிலேயே கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 1.4 ஆயிரம் பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.
Loading More post
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
25 தொகுதிகளாவது ஒதுக்கினால்தான் கையெழுத்து: தேமுதிக திட்டவட்டம்