[X] Close >

ஐபிஎல் பைனல் : டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு - மும்பை பவுலிங்

DELHI-CAPITALS-WON-THE-TOSS-AND-ELECTED-TO-BAT-FIRST-IN-IPL-2020-FINAL-AGAINST-MUMBAI-INDIANS

அமீரக மண்ணில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. 


Advertisement

image

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 


Advertisement

இதையடுத்து மும்பை அணி பந்து வீசி வருகிறது.  

டெல்லி அணி முதல்முறையாகும், மும்பை அணி ஆறாவது முறையாகவும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடி வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close